முதல் பருவம்
நிலை - 1
5.3.1 திரும்பப் படிப்போம்
பாடம் - 5
உயிர்மெய் எழுத்துகள்
காகம்
சாரல்
ஓணான்
தாத்தா
நாய்
பாப்பா
மான்
ராகம்
பலாப்பழம்
வானம்
காளான்
இறால்
புதிய சொற்கள்
கால் பால் மாம்பழம் தாவரம் வாரம்