முதல் பருவம்

நிலை - 1

5.2.2 அறிவோம்

பாடம் - 5

'கி' முதல் 'னி' வரை அறிமுகம்

கிண்ணம்
க் + = கி
கிண்ணம்
ஙி
ங் + = ஙி
சிங்கம்
ச் + = சி
சிங்கம்
ஞி
ஞ் + = ஞி
பாட்டி
ட் + = டி
பாட்டி
ணி
ண் + = ணி
ணி
தின்பண்டம்
த் + = தி
தின்பண்டம்
நிலா
ந் + = நி
நிலா
பின்னல்
ப் + = பி
பின்னல்
மிளகாய்
ம் + = மி
மிளகாய்
மயில்
ய் + = யி
யில்
நரி
ர் + = ரி
ரி
பல்லி
ல் + = லி
பல்லி
விமானம்
வ் + = வி
விமானம்
வழி
ழ் + = ழி
ழி
வாளி
ள் + = ளி
வாளி
பன்றி
ற் + = றி
பன்றி
மாங்கனி
ன் + = னி
மாங்கனி