முதல் பருவம்
நிலை - 1
5.3.2 திரும்பப் படிப்போம்
பாடம் - 5
உயிர்மெய் எழுத்துகள்
கிண்ணம்
தின்பண்டம்
மயில்
வழி
சிங்கம்
நிலா
நரி
வாளி
பாட்டி
பின்னல்
பல்லி
பன்றி
மணி
மிளகாய்
விமானம்
மாங்கனி
புதிய சொற்கள்
கிளி கட்டில் மின்விசிறி வானவில் காகிதம்