முதல் பருவம்

நிலை - 1

5.4 சொல்லிப் பழகுவோம்

பாடம் - 5

மயில்
அழகான மயில்
தின்பண்டம்
சுவையான தின்பண்டம்
நிலா
வெண்மையான நிலா
விமானம்
நீளமான விமானம்