முதல் பருவம்

நிலை - 1

6.2.2 அறிவோம்

பாடம் - 6

'கெ' முதல் 'னெ' வரை அறிமுகம்

கெண்டி
க் + = கெ
கெண்டி
ஙெ
ங் + = ஙெ
செங்கல்
ச் + = செ
செங்கல்
ஞெ
ஞ் + = ஞெ
சுண்டெலி
ட் + = டெ
சுண்டெலி
வெண்ணெய்
ண் + = ணெ
வெண்ணெய்
தெரு
த் + = தெ
தெரு
நெல்
ந் + = நெ
நெல்
பெட்டி
ப் + = பெ
பெட்டி
மெழுகுவர்த்தி
ம் + = மெ
மெழுகுவத்தி
யெ
ய் + = யெ
ரெ
ர் + = ரெ
லெ
ல் + = லெ
வெங்காயம்
வ் + = வெ
வெங்காயம்
ழெ
ழ் + = ழெ
ளெ
ள் + = ளெ
றெ
ற் + = றெ
னெ
ன் + = னெ