முதல் பருவம்

நிலை - 1

6.3.2 திரும்பப் படிப்போம்

பாடம் - 6

உயிர்மெய் எழுத்துகள்

கெண்டி செங்கல் சுண்டெலி
வெண்ணெய் தெரு நெல்
பெட்டி மெழுகுவத்தி வெங்காயம்

புதிய சொற்கள்

செடி   நெற்றி   பெண்

எண்ணெய்   செந்தமிழ்   வெயில்