முதல் பருவம்
நிலை - 1
6.4.3 சொல்லிப் பழகுவோம்
பாடம் - 6
மெழுகுவத்தி ஏற்றலாம்
வெங்காயம் வாங்கலாம்
வெண்ணெய் உண்ணலாம்
நெல் விதைக்கலாம்