முதல் பருவம்

நிலை - 1

7.2 அறிவோம்

பாடம் - 7

'கை' முதல் 'னை' வரை அறிமுகம்

கைக்கடிகாரம்
க் + ஐ = கை
கைக்கடிகாரம்
ஙை
ங் + ஐ = ஙை
பச்சைக்கிளி
ச் + ஐ = சை
பச்சைக்கிளி
ஞை
ஞ் + ஐ = ஞை
குடை
ட் + ஐ = டை
குடை
வீணை
ண் + ஐ = ணை
வீணை
சிறுத்தை
த் + ஐ = தை
சிறுத்தை
நை
ந் + ஐ = நை
பையன்
ப் + ஐ = பை
பையன்
ஆமை
ம் + ஐ = மை
ஆமை
யை
ய் + ஐ = யை
தாமரை
ர் + ஐ = ரை
தாமரை
மாலை
ல் + ஐ = லை
மாலை
ஔவையார்
வ் + ஐ = வை
ஔவையார்
வாழை
ழ் + ஐ = ழை
வாழை
தவளை
ள் + ஐ = ளை
தவளை
றை
ற் + ஐ = றை
பறை
யானை
ன் + ஐ = னை
யானை