முதல் பருவம்
நிலை - 1
7.3 திரும்பப் படிப்போம்
பாடம் - 7
உயிர்மெய் எழுத்துகள்
கைக்கடிகாரம்
பச்சைக்கிளி
குடை
வீணை
சிறுத்தை
பையன்
ஆமை
தாமரை
மாலை
ஔவையார்
வாழை
தவளை
பறை
யானை
புதிய சொற்கள்
மல்லிகைப்பூ ஆந்தை பூனை பாறை
கதை ஆடை தலையணை பானை
குதிரை