முதல் பருவம்

நிலை - 1

7.4 சொல்லிப் பழகுவோம்

பாடம் - 7

யானை
யானை பிளிறும்
தவளை
தவளை கத்தும்
ஆந்தை
ஆந்தை அலறும்
குதிரை
குதிரை கனைக்கும்