முதல் பருவம்

நிலை - 1

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

பாடம் - 8

1. என் தந்தையுடன் பிறந்த பெண் எனக்கு ______ ஆவார்.

2. என் தாயுடன் பிறந்த ஆண் எனக்கு ______ ஆவார்.

3. என் Grand Mother ஐத் தமிழில் ______ என்று அழைப்பேன்.

4. எங்கள் வீட்டில் எனக்கு முன் பிறந்த ஆணை ______ என்று அழைப்பேன்.

5. எனக்குப் பின் பிறந்த பெண்ணைத் ______ என்று அழைப்பேன்.