முதல் பருவம்

நிலை - 1

9.2.1 அறிவோம்

பாடம் - 9

ஈரெழுத்துச் சொல்

ஆ மை = ஆமை
பு றா = புறா
நி லா = நிலா
வீ ணை = வீணை
ப சு = பசு
கி ளி = கிளி
ஆ டு = ஆடு
இ லை = இலை
ம லை = மலை
மீ ன் = மீன்