முதல் பருவம்
நிலை - 1
9.3.1 திரும்பப் படிப்போம்
பாடம் - 9
ஈரெழுத்துச் சொல்
ஆமை
புறா
நிலா
வீணை
பசு
கிளி
ஆடு
இலை
மலை
மீன்
புதிய சொற்கள்
காடு இடி காது ஓடை பொன் பனி
தேன் பால் வாள் வால் யாழ் மணி