முதல் பருவம்

நிலை - 1

பொருத்தமான சொல்லை நிரப்புவோம்

பாடம் - 11

    என் பெயர் நீலா.   நான் நீ மாலாவுடன் கடைக்குச் சென்றேன். அங்கு நிறைய பொம்மைகள் இருந்தன.   அவர்கள் அவை அழகாக இருந்தன.   நீங்கள் நாங்கள் பொம்மைகளை வாங்க விரும்பினோம். மாலா, மயில் பொம்மையை வாங்கினாள்.   அது அவை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது."   நீ அவள் எதுவும் வாங்கவில்லையா? "என்று மாலா என்னிடம் கேட்டாள்.   உனக்கு எனக்கு யானைப் பொம்மை வேண்டும் என்று கூறினேன்."   நாங்கள் நீங்கள் வேறு ஏதாவது பார்க்கிறீர்களா? "என்று கடைக்காரர் கேட்டார்.