முதல் பருவம்

நிலை - 1

12.4 சொல்லிப் பழகுவோம்

பாடம் - 12

ஒன்றில் பாதி அரை அரை
வீட்டின் ஒரு பகுதி அறை அறை
மேகம் பொழிவது மழை மழை
உயர்ந்து நிற்பது மலை மலை
தமிழ் மாதங்களில் ஒன்று ஆனி நாள்காட்டி
சுவரில் அடிப்பது ஆணி ஆணி