முதல் பருவம்

நிலை - 1

பொருத்தமான சொல்லை நிரப்புவோம்

பாடம் - 12

1 .        

ஆடு தலை தழை தின்னும்.

  2 .    
  ஆற்றின் ஓரம் கறை கரை

  3 .  

  கடலின் நிறம் நீலம் நீளம்

  4 .    

பொங்கலில் இடுவது   வெல்லம் வெள்ளம்