முதல் பருவம்

நிலை - 1

13.2.2 அறிவோம்

பாடம் - 13

பெயரின் தன்மையை விவரிப்பது, பெயரடை.(Adjective) வினையின் தன்மையை விவரிப்பது, வினையடை.(Adverb)
அழகான குழந்தை குழந்தை அழகாகச் சிரித்தது
பெரிய விமானம் விமானம் தாழ்வாகப் பறந்தது
சிறிய ஆமை ஆமை மெதுவாகச் சென்றது
இனிப்பான மாம்பழம் மாம்பழம் சுவையாக இருந்தது