முதல் பருவம்
நிலை - 1
13.3.2 திரும்பப் படிப்போம்
பாடம் - 13
அழகான குழந்தை
குழந்தை அழகாகச் சிரித்தது
பெரிய விமானம்
விமானம் தாழ்வாகப் பறந்தது
சிறிய ஆமை
ஆமை மெதுவாகச் சென்றது
இனிப்பான மாம்பழம்
மாம்பழம் சுவையாக இருந்தது
புதிய சொற்கள்
சிறந்த ஆசிரியர் மெல்ல நடந்தாள்
உயரமான மலை நீளமான ஆறு
இனிமையாகப் பாடினாள் விரைவாக ஓடினான்