முதல் பருவம்
நிலை - 1
13.4.1 சொல்லிப் பழகுவோம்
பாடம் - 13
அப்பா
சாப்பிடு
கிறார்
தம்பி
எழுது
கிறான்
நீ
பாடு
கிறாய்
பள்ளி
செல்
கிறாள்
செய்தித்தாள்
படி
க்கிறார்
நீ
ஓடு
கிறாய்