முதல் பருவம்

நிலை - 1

14.4 சொல்லிப் பழகுவோம்

பாடம் - 14

குழந்தை
குழந்தையைத் தூக்கினார்
வீணை
வீணையை வாசித்தார்
வணங்கினர்
கைகளால் வணங்கினர்
போர்வை
போர்வையால் போர்த்தினான்
 நீர் ஊற்றினாள்
செடிக்கு நீர் ஊற்றினாள்
பூங்கா
பூங்காவிற்குச் சென்றனர்