முதல் பருவம்

நிலை - 1

பொருத்தமான சொல்லை தேர்வுசெய்யவும்

பாடம் - 14

    ஆசிரியர் மாணவரால் மாணவரை அழைத்தார்.

     அரசர் வீரனுக்குப் வீரனைப் பரிசளித்தார்.

     பூனையைக் கைக்குத் கையால் தூக்கினான்.

     எழிலரசி   வானவில்லைக் வானவில்லால் கண்டாள்.

     பச்சைக்   கிளியைப் கிளிக்குப் பழம் கொடுத்தான்.

     நான்   படித்ததை படித்ததால் உயர்வு பெற்றேன்.