முதல் பருவம்

நிலை - 1

முதல் எழுத்தை மாற்றி நெடிலாக்கவும்

பாடம் - 15

  • கூடை
  • நாகம்
  • பால்
  • வாரம்
  • பாட்டு


  1.    குடை  

  2.    வரம்    

  3.     பல்     

  4.    நகம்    

  5.     பட்டு