முதல் பருவம்

நிலை - 1

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

பாடம் - 15

பேசும் பறவை எது ?   கிளி கோழி பசு நாய் குரங்கு
பால் தரும் விலங்கு எது ?   கிளி கோழி பசு நாய் குரங்கு
நன்றியுள்ள விலங்கு எது ?   கிளி கோழி பசு நாய் குரங்கு
முட்டையிடும் பறவை எது ?   கிளி கோழி பசு நாய் குரங்கு
மரம்விட்டு மரம் தாவும் விலங்கு எது ?   கிளி கோழி பசு நாய் குரங்கு