1 . உன்னுடைய Grandmother ஐத் தமிழில் எப்படி அழைப்பாய் ? பாட்டி
2 . உன் தந்தையின் அண்ணன் உனக்கு என்ன உறவுமுறை ஆவார் ? பெரியப்பா
3 . உன் அப்பாவின் அப்பாவை நீ எப்படி அழைப்பாய் ? தாத்தா
4 . உங்கள் வீட்டில் உனக்குப் பின் பிறந்த பெண்ணை எப்படி அழைப்பாய் ? தங்கை
5 . உன் அம்மாவின் அண்ணன், வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரை நீ எப்படி அழைப்பாய் ?
மாமா