முதல் பருவம்

நிலை - 1

ஓரெழுத்துச் சொல்லைக் கண்டுபிடிக்கவும்

பாடம் - 15

வாங்கும் எழுத்து
மணக்கும் எழுத்து
சுடும் எழுத்து
அழைக்கும் எழுத்து
எழுதும் எழுத்து
சுவைக்கும் எழுத்து
பறக்கும் எழுத்து