இரண்டாம் பருவம்

அகரம்

17.2.1 அறிவோம்

பாடம் - 17

இன எழுத்துகள் (ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற)

செங்கல்
சிங்கம்

சங்கம்   தங்கம்   மங்களம்   பொங்கல்

ஊஞ்சல்
மஞ்சள்

நெஞ்சம்   அஞ்சல்   தஞ்சம்   கிளிஞ்சல்

அண்டம்
சுண்டல்

பண்டம்   மண்டபம்   கண்டம்   மண்டலம்

தந்தம்
பந்தல்

சிந்தனை   சந்தனம்   மருந்து   குழந்தை

பம்பரம்
கம்பம்

குடும்பம்   சிலம்பம்   அரும்பு   உடம்பு

மன்றம்
குன்று

தென்றல்   கொன்றை   கன்று   நன்று