இரண்டாம் பருவம்

அகரம்

17.3.1 திரும்பப் படிப்போம்

பாடம் - 17

செங்கல் அண்டம் பம்பரம்
சிங்கம் சுண்டல் கம்பம்
சங்கம் பண்டம் குடும்பம்
தங்கம் மண்டபம் சிலம்பம்
மங்களம் கண்டம் அரும்பு
பொங்கல் மண்டலம் உடம்பு
ஊஞ்சல் தந்தம் மன்றம்
மஞ்சள் பந்தல் குன்று
நெஞ்சம் சிந்தனை தென்றல்
அஞ்சல் சந்தனம் கொன்றை
தஞ்சம் மருந்து கன்று
கிளிஞ்சல் குழந்தை நன்று

புதிய சொற்கள்

பங்கு நன்றி
பஞ்சு சான்றோர்
தம்பி பாம்பு
வண்டு பந்து