இரண்டாம் பருவம்

அகரம்

18.3.1 திரும்பப் படிப்போம்

பாடம் - 18

கவின் எப்படி இருக்கிறாய் ?
பாலன் என்ன செய்கிறான் ?
தாஜ்மஹாலைக் கட்டியவர் யார் ?
கயல் ஏன் ஓடுகிறாள் ?
இது பாம்பா ? கயிறா ?
எந்தப் பழம் புளிக்கும் ?
எது உயரமானது ?
அங்குத் தெரிவது சிறுத்தையோ ?

புதிய சொற்கள்

எங்கு ? எவை ?
எதற்கு ? எவ்வாறு ?
எத்தனை ? யாது ?