இரண்டாம் பருவம்

அகரம்

18.2.1 அறிவோம்

பாடம் - 18

வினா எழுத்துகள்
ஆ எ ஏ ஓ யா
கவின் எப்படி இருக்கிறாய் ?
பாலன் என்ன செய்கிறான் ?
தாஜ்மஹாலைக் கட்டியவர் யார்?
கயல் ஏன் ஓடுகிறாள் ?
இது பாம்பா ? கயிறா?
எந்தப் பழம் புளிக்கும் ?
எது உயரமானது ?
அங்குத் தெரிவது சிறுத்தையோ?