|
குமரன் ஆடினான் |
|
பாலா ஓடினான் |
|
தமிழினி பாடினாள் |
|
கவிதா படித்தாள் |
|
|
குழந்தைகள் விளையாடினர் |
|
வீரர்கள் நின்றனர் |
|
யானை வந்தது |
|
|
தும்பி பறந்தது |
|
மீன்கள் நீந்தின |
|
எறும்புகள் ஊர்ந்தன |