இரண்டாம் பருவம்

அகரம்

19.3.1 திரும்பப் படிப்போம்

பாடம் - 19

குமரன் ஆடினான்
பாலா ஓடினான்
தமிழினி பாடினாள்
கவிதா படித்தாள்
குழந்தைகள் விளையாடினர்
வீரர்கள் நின்றனர்
யானை வந்தது
தும்பி பறந்தது
மீன்கள் நீந்தின
எறும்புகள் ஊர்ந்தன

புதிய சொற்கள்

உயர்திணை பலர்பால்
அஃறிணை ஒன்றன்பால்
ஆண்பால் பலவின்பால்
பெண்பால்