இரண்டாம் பருவம்
அகரம்
19.4.1 சொல்லிப் பழகுவோம்
பாடம் - 19
கண்ணன் எழுதினான்
இனியா பாடினாள்
மக்கள் திரண்டனர்
குயில் கூவியது
நாய்கள் குரைத்தன
பூக்கள் மலர்ந்தன