இரண்டாம் பருவம்
அகரம்
20.5 பாடி மகிழ்வோம்
பாடம் - 20
திசை
கதிர் முளைப்பது
கிழக்கு
– அதன்
எதிர் இருப்பது
மேற்கு
முதிர் இமயம்
வடக்கு
– அதன்
எதிர் குமரி
தெற்கு
- பாரதிதாசன்