இரண்டாம் பருவம்

அகரம்

22.2.1 அறிவோம்

பாடம் - 22

சுட்டு எழுத்துகள் (அ, இ, உ)

அது விமானம்
இது பல்லி
அவை பறவைகள்
இவை எறும்புகள்
அந்த வீடு
இந்த நாற்காலி
அவன் பேருந்தில் ஏறினான்
இவன் என் நண்பன்
அவள்பூப்பறிக்கிறாள்
இவள் உலக அழகி
அங்கு ஒட்டகம் நிற்கிறது
இங்கு உட்காருங்கள்