உங்களுக்குக் கிடைக்கக்கூடிய பூக்களைச் சேகரித்து, வரைபடத்தாளில் ஒட்டி அவற்றின் பெயர்களைத் தமிழில் எழுதி வருக.
| 1. | செங்காந்தள் | - | Glory lily | |
| 2. | தாழம்பூ | - | Screwpine | |
| 3. | அரளி | - | Oleander | |
| 4. | செவ்வந்தி | - | Chrysanthemum | |
| 5. | செம்பருத்தி | - | Hibiscus | |
| 6. | தாமரை | - | Lotus | |
| 7. | மல்லிகை | - | Jasmine | |
| 8. | அனிச்சம் | - | Scarlet pimpernel | |
| 9. | எருக்கம் | - | Crown Flower | |
| 10. | செண்பகம் | - | Champak |