இரண்டாம் பருவம்
அகரம்
23.4.1 சொல்லிப் பழகுவோம்
பாடம் - 23
மாணவர்கள் புத்தகம் படித்தனர்
பூவிழி படியில் ஏறினாள்
மாலையில் கடற்கரைக்குச் செல்லலாம்
மலர்களைத் தொடுத்து மாலையாக்கலாம்