| கயல் மதிநுட்பம் உடையவள். | இரவில் மதி தோன்றும். | ||
| பள்ளி நான்கு மணிக்கு முடியும். | வள்ளி முத்துமணி வாங்கினாள். | ||
| திருக்குறள் ஓர் அறநூல். | ஆடையைத் தைப்பது நூல். | ||
| அன்னம் அழகாய் இருந்தது. | தட்டில் நிறைய அன்னம் இருந்தது. | ||
| கந்தன் மாலை வாங்கினான். | அப்பா மாலை வருவார். | ||
| ரோஜாவின் இதழ் அழகானது. | அழகன் வார இதழ் படித்தான். |
| படி | அணி | ||
| நகை | ஆறு | ||
| ஞாயிறு | திங்கள் |