இரண்டாம் பருவம்
அகரம்
24.5 பாடி மகிழ்வோம்
பாடம் - 24
அன்னையை வேண்டுதல்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
- பாரதியார்