இரண்டாம் பருவம்

அகரம்

24.8 அறிந்து கொள்வோம்

பாடம் - 24

24.8 அறிந்து கொள்வோம்
1. பல் - Tooth
2. நாக்கு - Tongue
3. புருவம் - Eyebrow
4. உதடு - Lip
5. முடி - Hair
6. நகம் - Nail
7. மூக்கு - Nose
8. காது - Ear
9. மூளை - Brain
10. இதயம் - Heart
11. நுரையீரல் - Lung
12. நரம்பு - Nerve
13. கணையம் - Pancreas
14. கல்லீரல் - Liver
15. குடல் - Intestine