இரண்டாம் பருவம்
அகரம்
பொருத்தமான வினாச் சொல்லை தேர்வுசெய்யவும்
பாடம் - 24
உங்கள் வீடு
எப்படி
எங்கு
உள்ளது ?
உன் தந்தை
ஏன்
எங்கு
வேலை செய்கிறார் ?
உன் பெயர்
எதற்கு
என்ன
?
உன் வீட்டுக்கு
யார்
எங்கு
வந்திருக்கிறார்கள் ?
இந்தக் கணக்கை
எங்குச்
எப்படிச்
செய்ய வேண்டும் ?
மீண்டும் செய்துபார்
சரிபார்