இரண்டாம் பருவம்

அகரம்

சரியான சொல்லைப் பொருத்தவும்

பாடம் - 24

தை
அலங்காநல்லூர்
ஜல்லிக்கட்டு
காளை
ஏறுதழுவல்

1. தமிழர்களின் வீர விளையாட்டு எது?
2. ஏறுதழுவல் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் எந்த மாதத்தில் நடைபெறுகிறது?
4. தமிழ்நாட்டில் எங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது?
5. ஏறு என்பது எந்த விலங்கைக் குறிக்கும் ?