இரண்டாம் பருவம்

அகரம்

எண்ணின் பெயரைத் தேர்வு செய்வோம்

பாடம் - 24

1. என் பிறந்தநாள் இந்த மாதம் 15 ஆம் நாள் வருகிறது.

2. 20 ரூபாய் கொடுத்து, நான் புத்தகம் வாங்கினேன்.

3. எண் 17, ஸ்டாரன்ஸ் சாலையில் என் வீடு உள்ளது.