இரண்டாம் பருவம்

அகரம்

பொருத்தமானத் திசையைத் தேர்ந்தெடுக்கவும்

பாடம் - 24

சூரியன் காலையில் கிழக்குதிசையில் தோன்றும்.
சூரியன் உதிக்கும் திசைக்கு வலப்பக்கம் தெற்குதிசை.
சூரியன் மாலையில் மேற்குதிசையில் மறையும்.
சூரியன் உதிக்கும் திசைக்கு இடப்பக்கம் வடக்குதிசை.