இரண்டாம் பருவம்

அகரம்

அறிந்து கொள்வோம்

பாடம் - 25

25.8 அறிந்து கொள்வோம்
1. மாதுளம்பழம் - Pomegranate
2. அத்திப்பழம் - Fig
3. நாவல் பழம் - Jamun Fruit
4. சீத்தாப்பழம் - Custard Apple
5. கொய்யாப்பழம் - Guava
6. இலந்தைப்பழம் - Jujube Fruit
7. வெள்ளரிப்பழம் - Cucumber
8. வாழைப்பழம் - Banana
9. மாம்பழம் - Mango Fruit
10. பலாப்பழம் - Jack Fruit