இரண்டாம் பருவம்

அகரம்

செயல் திட்டம்

பாடம் - 25

25.7 செயல் திட்டம்

விளக்கப்படத்தாளில் (Chart Paper) உங்களுக்குப் பிடித்த பழங்களின் படங்களை ஒட்டி அவற்றின் பெயர்களை எழுதி வருக.