இரண்டாம் பருவம்
அகரம்
பொருந்தாதச் சொல்லைக் கண்டுபிடிக்கவும்
பாடம் - 25
- சரி
- தவறு
1. கிளியைக் குறிக்காத சொல்.
கிள்ளை
மயில்
தத்தை
2. கதிரவனைக் குறிக்காத சொல்.
மதி
ஞாயிறு
பரிதி
3. நிலவைக் குறிக்காத சொல்.
ஞாயிறு
சந்திரன்
திங்கள்
4. குழந்தையைக் குறிக்காத சொல்.
மழலை
குழவி
தந்தை
5. யானையைக் குறிக்காத சொல்.
வேழம்
மேகம்
வாரணம்
மீண்டும் செய்துபார்