இரண்டாம் பருவம்

அகரம்

செயல் திட்டம் & அறிந்து கொள்வோம்

பாடம் - 26

26.7 செயல் திட்டம்

முப்பரிமாண வடிவத்தில் தோட்டம் ஒன்றைச் செய்து வருக.

26.8 அறிந்து கொள்வோம்
1. வெங்காயம் - Onion
2. முருங்கைக்காய் - Drumstick
3. கத்தரிக்காய் - Brinjal
4. புடலங்காய் - Snake Gourd
5. கோவைக்காய் - Ivy Gourd
6. வெண்டைக்காய் - Ladies Finger
7. பாகற்காய் - Bitter Gourd
8. முள்ளங்கி - Raddish
9. கொத்தவரங்காய் - Cluster Beans
10. சுரைக்காய் - Bottle Gourd