இரண்டாம் பருவம்
அகரம்
26.4.1 சொல்லிப் பழகுவோம்
பாடம் - 26
கவியரசன் பாடங்களைப் படித்தான்
ரோசி வில்வித்தை கற்றாள்
கீர்த்தி பேருந்தில் வருகிறாள்
கவிதா சாலையைக் கடப்பாள்