1 . நேற்று வள்ளி பேருந்தில் பள்ளிக்குச் ______ |
|
2 . மாறன் நாளை உடற்பயிற்சி ______ |
|
3 . சிறுவர்கள் தற்பொழுது சுவரில் படம் ______ |
|
4 . நாளை நண்பர்கள் அனைவரும் உணவைப் பகிர்ந்து ______ |
|
5 . முகிலன் இப்பொழுது வீட்டுப்பாடம் ______ |
|
6 . என் பெற்றோர் ஊரிலிருந்தபோது மகிழ்ச்சியாக ______ |
|