நான் நேற்று பள்ளிக்குச் செல்கிறேன்செல்வேன்சென்றேன்
நான் இன்று பள்ளிக்குச்
செல்கிறேன்செல்வேன்சென்றேன்
நான் நாளை பள்ளிக்குச்
செல்கிறேன்செல்வேன்சென்றேன்
அம்மா நேற்று சமையல்
செய்கிறார்செய்தார்செய்வார்
அம்மா இன்று சமையல்
செய்கிறார்செய்தார்செய்வார்
அம்மா நாளை சமையல்
செய்கிறார்செய்தார்செய்வார்
தாத்தா நேற்று ஊரிலிருந்து
வருவார்வந்தார்வருகிறார்
தாத்தா இப்போது ஊரிலிருந்து
வருவார்வந்தார்வருகிறார்
தாத்தா நாளை ஊரிலிருந்து
வருவார்வந்தார்வருகிறார்
பாட்டி நேற்று விடுகதை
சொல்கிறார்சொல்வார்சொன்னார்
பாட்டி இப்போது விடுகதை
சொல்கிறார்சொல்வார்சொன்னார்
பாட்டி நாளை விடுகதை
சொல்கிறார்சொல்வார்சொன்னார்
அப்பா நேற்று செடியை
நட்டார்நடுவார்நடுகிறார்
அப்பா இன்று செடியை
நட்டார்நடுவார்நடுகிறார்
அப்பா நாளை செடியை
நட்டார்நடுவார்நடுகிறார்